கொழும்பு புறக்கோட்டை உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள பழக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
கடுமையான விலை உயர்வு
உள்ளூர் பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அரசாங்கம் விசேட வரி விதித்துள்ளதால் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.