சென்னை: உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகரனின் பிரேத பரிசோதனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கியது. நீதிபதி லட்சுமி முன்னிலையில் ராஜசேகரனின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.