சென்னை: அரசியல் என்பது கடினமான வேலை; நற்பணி வேறு அரசியல் வேறு என்று இல்லை, நற்பணி தான் எங்கள் அரசியல் என சென்னையில் கமல் பேட்டியளித்தார். ஒரு ஏழையை பணக்காரனாக்கும் வியாபாரம் அல்ல அரசியல்; ஏழையே இல்லாமல் ஆக்குவதே அரசியல். எனது திரைப்படங்களில் அரசியலும் சமூக அக்கறை சார்ந்த அம்சங்களும் தொடர்ந்து இடம்பெறும் என கூறினார்.