ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி போடவில்லை எனில் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு ஜஸ்டின் ட்ரூடோ அறிவுறுத்தியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias