சென்னை: சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. விசாரணை கைதி ராஜசேகர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தான் உயிரிழந்தார். ராஜசேகர் மீது கொலை முயற்சி உட்பட 25 வழக்குகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.