தருமபுரி: தருமபுரி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் மோதியதில் 2 பெண்கள் பலியாகினர். செந்தில்நகர் பின்புறத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது 2 பேர் மீதும் ரயில் மோதியது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias