திருவனந்தபுரம் : கேரளாவில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனும் பாக்டீரியா தொற்றால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் வசித்த சுபிதா, 38, என்ற பெண் உடல் நலக்குறைவால் 10ம் தேதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்ற பாக்டீரியா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. சிகிச்சையில் இருந்த சுபிதா நேற்று காலை உயிரிழந்தார்.இதே பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, ஏற்கனவே கேரளாவில் அஸ்வதி, 15, என்ற சிறுமி சமீபத்தில் உயிரிழந்தார்.பூச்சி, எலி, முயல் மற்றும் அணில் ஆகியவை வாயிலாக ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்ற பாக்டீரியா தொற்று பரவுகிறது.
திருவனந்தபுரம் : கேரளாவில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனும் பாக்டீரியா தொற்றால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் வசித்த சுபிதா, 38, என்ற பெண் உடல் நலக்குறைவால் 10ம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.