ஆன்ட்வெர்ப்,
9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியத்துடன் மீண்டும் மோதியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பெல்ஜியம் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் வென்று இருந்தது நினைவுகூரத்தக்கது.
Related Tags :