அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வந்த வேளையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிந்ததில் இருந்து அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தது. இதனால் ரூபாய் மதிப்பு மோசமான திங்கட்கிழமை வர்த்தகத்தில் வரலாற்று சரிவைப் பதிவு செய்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வரலாற்று சரிவுக்கு என்ன காரணம்..? இதன் மூலம் மக்களுக்கு என்ன பாதிப்பு..?!