Anna University recruitment 2022 invites application for various posts: அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட மேலாளர், இளநிலை மென்பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 52 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2022
Project Manager
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : B.E/B. Tech/MCA/M. Tech/M.E/MS in Computer Science/Information Technology. மேலும் 3-4 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 50,000 – 65,000
Junior Software Engineer/Junior Language Engineer
காலியிடங்களின் எண்ணிக்கை – 5
கல்வித் தகுதி : BE/BTech/MCA/MTech/MS in Computer Science/Information Technology அல்லது M.A/M.Phil. in Linguistics/English/Hindi/Kannada/Malayalam/Tamil/Telugu
சம்பளம் : ரூ. 18,000 – 35,000
Senior/Junior Language Experts
காலியிடங்களின் எண்ணிக்கை – 33
கல்வித் தகுதி : BA/MA/M.Phil in Linguistics/English/Hindi/Kannada/Malayalam/Tamil/Telugu
சம்பளம் : ரூ. 15,000 – 30,000
இதையும் படியுங்கள்:
Senior Software Engineer/Senior Language Engineer
காலியிடங்களின் எண்ணிக்கை – 8
கல்வித் தகுதி : BE/BTech/MCA/MTech/MS in Computer Science/Information Technology அல்லது M.A/M.Phil. in Linguistics/English/Hindi/Kannada/Malayalam/Tamil/Telugu. மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 25,000 – 45,000
Senior Computational Linguist/Senior Machine Learning (ML) Engineer
காலியிடங்களின் எண்ணிக்கை – 5
கல்வித் தகுதி : PhD in Computational Linguistics/Computer Science/Information Sciences/Linguistics
சம்பளம் : ரூ. 60,000 – 80,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : Dr. Sobha, L Computational Linguistics Group AU-KBC Research Centre. MIT Campus of Anna University Chromepet, Chennai-44.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.06.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.au-kbc.org/nltm-recruitment2022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.