அடுத்த 10 வருடத்தில் இந்தியாவில் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் எண்ணிக்கையில் பெரிய ஏற்றம் இருக்கும் என்று ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களை இந்தியாவில் தக்க வைப்பது பெரும் சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் டாஷ்போர்டின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இந்தியாவின் பணக்காரர்களில் சுமார் 8,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆசியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல முக்கிய நாடுகளில் இதேபோன்ற வெளியேற்றம் காணப்படும் என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது. ரஷ்யாவில் அதிகபட்சமாக 15,000 பேர் வெளியேறுவார்கள் என்றும், சீனா-வின் இதன் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.
சொன்னதை செய்த எலான் மஸ்க்.. சிங்கப்பூர் உயர் அதிகாரி திடீர் பணிநீக்கம்..!
8000 HNI may leave India this year, Russia and china tops the list
8000 HNI may leave India this year, Russia and china tops the list இந்தியா வேண்டுமென வெளியேறக் காத்திருக்கும் 8000 பேர்.. ஷாக் கொடுக்கும் சர்வே..!