டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தியிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய 10 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நாளையும் ராகுல் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias