தங்கம்(Gold) விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்படுகிறது. எனினும் இந்திய சந்தையில் நிலவரம் என்ன? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன? இது வட்டி விகிதம் அதிகரிக்கலாமோ? இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடினை குறைக்கலாமோ? என்ற அச்சம்