துணிகளை கையால் துவைத்த பெண்ணுக்கு முதுகுவலி : ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு!!

பெங்களூரு : பெங்களூருவில் பழுதான வாசிங் மிஷினை சரி செய்ய வராததால் துணிகளை கையால் துவைத்த பெண்ணுக்கு முதுகுவலி ஏற்பட்டது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் தொடர்ந்த வழக்கில் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க எலெக்ட்ரானிக் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.