மத்திய பிரதேசம் இந்தூரில் முறைத்து பார்த்ததாக கூறி பீட்சா டெலிவிரி பெண்ணை நான்கு பெண் ரவுடிகள் குச்சியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில வேகமாக பரவி வருகிறது.
சாலையில் நின்ற 4 பெண்களை பார்த்து டெலிவரி பெண் முறைத்ததாக கூறப்படுகிறது.
குச்சியால் தாக்கிய பெண்களிடம் இருந்து தப்ப டெலிவிரி பெண் அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றார்.
வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.