ராணுவ தலைமை நீதிபதி விரைவில் நியமனம்: ராஜ்நாத் சிங்

டெல்லி: முப்படைகளுக்கான தலைமைத் தளபதி விரைவில் நியமிக்கப்படுவார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தலைமைத் தளபதியை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது எனவும் கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.