டெல்லி: அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி கோரி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீன் நிபந்தனைகளை இடைகாலமாக நீக்கி 5 நாள் தளர்வு வழங்க கூறியதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. வழக்கு நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.