கந்து வட்டி தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் காவல்நிலையத்தில் குவிந்த 124 மனுக்கள்: 32 கந்து வட்டி குற்றவாளிகள் கைது

சென்னை: கந்து வட்டி, மீட்டர் வட்டி தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் 124 மனுக்கள் காவல்நிலையத்தில் பெறப்பட்டுள்ளன. 124 புகார்களில் 89 புகார் மனுக்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 32 கந்து வட்டி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.