தமிழீழ விடுதலை புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கப்படுவதாக இலங்கை அரசு, ஐநா மனித உரிமை அமைப்பில் தெரிவித்துள்ளது.
போரினால் காணாமல் போனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக 53 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் தெரிவித்துள்ளார்.