டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெட்ரோல், டீசல் உற்பத்தி கூடுதலாக உள்ளது என ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடின்றி விநியோகிக்க கூடுதல் டேங்கர் லாரிகள் இயக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.