புதுடில்லி : பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, ராஜஸ்தான், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் நேற்று தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு பெட்ரோல் பங்க்குகள் முன் ஏராளமானோர் திரண்டனர். இதனால் நீண்ட வரிசை காணப்பட்டது.
இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று இரவு அளித்த விளக்கத்தில், ‘போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி : பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, ராஜஸ்தான், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் நேற்று தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு பெட்ரோல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.