5ஜி ஏலம் நடத்த அரசு ஒப்புதல்.. ஆனா ஜியோ, ஏர்டெல் சோகம்.. ஏன் தெரியுமா..?!

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடந்த அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகவும் சோகத்தில் உள்ளது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு அழைப்பு விண்ணப்பத்தின் (NIA) படி, 5G அலைக்கற்றைகளின் இருப்பு விலையை அமைச்சரவை மாற்றவில்லை.

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை இறுதியில் துவங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

அலைக்கற்றைகளின் இருப்பு விலையை 2018 இல் இருந்து 90% குறைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் டிராய் தனது பரிந்துரைகளில் ஆகஸ்ட் 2018 பரிந்துரைக்கப்பட்ட விலைகளை விட 39% மட்டுமே குறைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5G Auction very soon; Mukesh Ambani & sunil Mittal are sad; Know why?

5G Auction very soon; Mukesh Ambani & sunil Mittal are sad; Know why? 5ஜி ஏலம் நடத்த அரசு ஒப்புதல்.. ஆனா ஜியோ, ஏர்டெல் சோகம்.. ஏன் தெரியுமா..?!

Story first published: Wednesday, June 15, 2022, 17:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.