அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: இடைக்கால ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மீண்டும் நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.