திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது. ஆட்டையம்பாளையம், மடத்துப்பாளையம், காசிகவுண்டன்புதூர், வேலாயுதம்பாளையத்தில் கனமழை பெய்து வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias