இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் உடைப்பு… போக்குவரத்து பாதிப்பு

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லும்ஷ்னாங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் சில பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

#WATCH | East Jaintia Hills, Meghalaya: Due to an unrelenting heavy downpour, some parts of the road on National Highway-6 under Lumshnong Police Station limits got heavily damaged, leading to traffic disruption.

(Source: East Jaintia Hills district police) pic.twitter.com/8huoFIiN86

— ANI (@ANI) June 16, 2022

“>

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.