இமாச்சல் பிரதேசம், தர்மசாலாவில் இன்று தலைமைச் செயலாளர்கள் மாநாடு தொடக்கம்

ஷிம்லா : இமாச்சல பிரதேசம்,  தர்மசாலாவில் இன்று தலைமைச் செயலாளர்கள் மாநாடு தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது . இம்மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும் விதமாக இம்மாநாடு நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.