இறையாண்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் ரஷ்யாவை ஆதரிப்போம் என்று சீனா உறுதியளித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இறையாண்மை மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் தொடர்பான விவகாரங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவை தொடர்ந்து வழங்க சீனா தயாராக உள்ளது என்று ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது