ஈரோடு: ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் இடைத்தரகர் மாலதிக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் 5 நாள் அனுமதி கேட்ட நிலையில் ஒருநாள் மட்டும் அளித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias