கருமுட்டை விவகாரம் தொடர்பாக மருத்துவப் பணிகள்; இணை இயக்குநர் விசாரணை

ஈரோடு: ஈரோடு அருகே கருமுட்டை விவகாரம் தொடர்பாக மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் எஸ்பி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.