கலவையில் 11 செ.மீ. மழை பதிவு என சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 11 செ.மீ. மழை பதிவு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. பரமக்குடி-10, முகையூர், காவேரிப்பாக்கம், கல்லக்குடியில் தலா 9, அன்னவாசல், திருப்புவனத்தில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.