ஜூன் 16 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு :

1. வீட்ல விசேஷம் (தமிழ்) – ஜுன் 17

2. விரத பர்வம் (தெலுங்கு) – ஜுன் 17

3. Godse (தெலுங்கு) – ஜுன் 17

4. Vaashi (மலையாளம்) – ஜுன் 17

5. Nikamma (இந்தி) – ஜுன் 17

6. Ittu Si Baat (இந்தி) – ஜுன் 17

7. Lightyear (ஆங்கிலம்) – ஜுன் 17

image

ஓ.டி.டி. (OTT)

1. Infinite Storm (ஆங்கிலம்), ஜீ5 – ஜுன் 14

2. Salt City (இந்தி), சோனி லைவ் – ஜுன் 16

3. ஓ2 (தமிழ்), ஹாட்ஸ்டார் – ஜுன் 17

4. Sass Meri Ne Munde Jameya (பஞ்சாபி), ஜீ5 – ஜுன் 17

image

சீரிஸ் (Series)

1. Fingertip 2 (தமிழ்), ஜீ5 – ஜுன் 17

2. அம்முச்சி 2 (தமிழ்), ஆஹா – ஜுன் 17

3. Recce (தெலுங்கு), ஜீ5 – ஜுன் 17

4. She S2 (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் – ஜுன் 17

5. Masoom (இந்தி), ஹாட்ஸ்டார் – ஜுன் 17

image

திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Jayamma Panchayathi (தெலுங்கு), பிரைம் – ஜுன் 14

2. Avatara Purusha (கன்னடம்), பிரைம் – ஜுன் 14

3. Dharmaveer (மராத்தி), ஜீ5 – ஜுன் 17

4. Operation Romeo (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் – ஜுன் 18

தொகுப்பு : கார்க்கிபவா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.