பிக்சட் டெபாசிட்களுக்கு புதிய வட்டி விகிதம்: எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்திய நிலையில் பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது என்பதைப் பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

ஜூன் 10ஆம் தேதிக்கு பிறகு பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பின்னர் எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதை தற்போது பார்ப்போம்.

சிட்டி வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 2.75

  1. 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.00
  2. 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.50
  3. 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.50

 

டிபிஎஸ் வங்கி

டிபிஎஸ் வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.75

  1. 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.6
  2. 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.00
  3. 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.00

 டாயிட்ஸ் வங்கி

டாயிட்ஸ் வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25

  1. 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50
  2. 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.75
  3. 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 7.00

 

HSBC வங்கி
 

HSBC வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.10

  1. 2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 3.50
  2. 3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50
  3. 5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.00

ஸ்டாண்டர்ட் சார்ட்டட்

ஸ்டாண்டர்ட் சார்ட்டட்

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.40
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.45
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50

 

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.60
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.00
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.40
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60

 பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் இந்தியா

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.35
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.20

 

 கனரா வங்கி

கனரா வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.55
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.45
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.70
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.75

 

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.40
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.35
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.35

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.45
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60

 

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25

 

டிசிபி வங்கி

டிசிபி வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.70
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.50
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.60
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 6.60

 HDFC வங்கி

HDFC வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.40
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60

ICICI வங்கி

ICICI வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.10
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.40
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60

கோடாக் வங்கி

கோடாக் வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.25
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.75
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.90
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.90

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 4.50
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.50
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.65
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.90

 

 தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி

1 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.00
1-2 வருட வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
2-3 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60
3-5 வருட டெபாசிட்டுக்கு வட்டி: 5.60

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

The Latest Fixed Deposit Interest Rates in various banks

The Latest Fixed Deposit Interest Rates in various banks | பிக்சட் டெபாசிட்டுக்களுக்கு புதிய வட்டி விகிதம்: எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.