சென்னை : 3 துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பள்ளிக்கல்வித்துறை ,சமூகநலத் துறை, மின்சாரத் துறை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார் . துறைவாரியான முதல்வர் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு க்கு நடக்கிறது.