பீகார் துணை முதலமைச்சர் ரேணு தேவியின் வீட்டைப் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ராணுவத்துக்கு ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பீகாரின் பேட்டியா என்னுமிடத்தில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் துணை முதலமைச்சர் ரேணு தேவியின் வீட்டின் மீது கல்லெறிந்ததுடன், அங்கு நின்ற கார்களையும் அடித்து நொறுக்கினர்.
#WATCH | Bihar: The residence of Deputy CM Renu Devi, in Bettiah, attacked by agitators during their protest against #AgnipathScheme Her son tells ANI, "Our residence in Bettiah was attacked. We suffered a lot of damage. She (Renu Devi) is in Patna." pic.twitter.com/Ow5vhQI5NQ — ANI (@ANI) June 17, 2022 “> #WATCH | Bihar: The residence of Deputy CM Renu Devi, in Bettiah, attacked by agitators during their protest against #AgnipathScheme Her son tells ANI, "Our residence in Bettiah was attacked. We suffered a lot of damage. She (Renu Devi) is in Patna." pic.twitter.com/Ow5vhQI5NQ — ANI (@ANI) June 17, 2022