சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 20ம் தேதி விசாரிப்பதாக உரிமையியல் நீதிமன்றம் அறிவித்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias