அரச ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதை மேலும் மட்டுப்படுத்தும் வகையிலான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இது அமுல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தில் பாடசாலைகளை இணைக்கும் முறைமைகள் பற்றிய பேச்சுவார்த்தை கல்வி அமைச்சிற்கும் – மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.