இலங்கையில் வெறுமையாகும் பல்பொருள் அங்காடிகள்


நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் உள்ள அலுமாரிகள் வெறுமையாக உள்ளதாக  கூறப்படுகின்றது.  

உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு அலுமாரிகள் வெறுமையாக உள்ளதாக தெரியவருகின்றது.

எரிபொருள் நெருக்கடியால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

விவசாய அமைச்சரின் தகவல் 

இலங்கையில் வெறுமையாகும் பல்பொருள் அங்காடிகள்

இதேவேளை, இந்தியாவினால் வழங்கப்படும் யூரியா உரம் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த  அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.