பெங்களூரு : கர்நாடகாவில் 21 அரசு உயர் அதிகாரிகளின் அலுவலகம், வீடு உள்ளிட்ட 80 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் 300க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias