கிளாமர் போட்டோக்களை வெளியிட்ட திவ்யா பாரதி
ஜி.வி .பிரகாஷ் நடித்து கடந்த ஆண்டு வெளியான பேச்சிலர் என்ற படத்தில் நடித்தவர் திவ்யபாரதி. அதன் பிறகும் சில படங்களில் நடித்து வருபவர், மாடலிங் துறையிலும் பிஸியாக இருக்கிறார். மேலும் பேச்சிலர் படத்திற்கு பின் அதிரடி கிளாமர் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் திவ்யா பாரதி, தற்போது கருப்புநிற உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு நான்கு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.