சீன நாட்டினருக்கு பாக்., அரசு உத்தரவு

இஸ்லாமாபாத்: பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் வசிக்கும் சீன நாட்டினர் தங்களின் நடமாட்டம் குறித்து போலீசுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சீனா முதலீடு செய்துள்ள திட்டங்களினால், பாகிஸ்தானியர் பலனடைவில்லை என, ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் சீனா மீது கோபமடைந்துள்ள பாக்., மக்கள், தங்கள் நாட்டில் வசிக்கும் சீனர்களை தாக்குகின்றனர். இதையடுத்து, ‘தலைநகர் இஸ்லாமாபாதில் தங்கியிருக்கும் ௧,௦௦௦க்கும் அதிகமான சீனர்கள், தங்கள் நடமாட்டம் பற்றி போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.