செஸ் ஒலிம்பியாட்: ஜூன் 19ல் ஜோதி ஓட்டத்தை துவங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை ஜூன் 19ல் மாலை 5 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி மைதானத்திலிருந்து பிரதமர் மோடி துவங்கிவைக்கிறார். 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி தொடங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.