தூத்துக்குடி: திரைப்பட சுவரொட்டி ஒட்ட லஞ்சம் தர மறுத்தவர்களை தாக்கிய தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தோழா திரைபடம் வெளியீட்டின் போது தூத்துக்குடி தலைமை காவலர் திரவிய ரத்தினராஜ் லஞ்சம் கேட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias