பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்

அகமதாபாத் : பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். வதோதராவில் ₨21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை திறந்து வைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.