புதிய காஸ் இணைப்புக்கானடிபாசிட் தொகை உயர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-புதிய சமையல் ‘காஸ்’ இணைப்புக்கான ‘டிபாசிட்’ தொகையை, எண்ணெய் நிறுவனங்கள், 52 சதவீதம் உயர்த்தியுள்ளன.

latest tamil news

இது உடனடியாக அமலுக்கு வருகிறது.வீடுகளுக்கான புதிய சமையல் ‘காஸ்’ இணைப்புக்கு, இதுவரை டிபாசிட் தொகையாக, 1,450 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இதை, 2,200 ரூபாயாக உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது, 52 சதவீத உயர்வாகும்.

latest tamil news

இந்த உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதேபோல், 5 கிலோ எடையுள்ள ‘சிலிண்டர்’ இணைப்புக்கான டிபாசிட் தொகை, 800 ரூபாயில் இருந்து, 1,150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதைத் தவிர, ‘ரெகுலேட்டர்’ விலையும், 150 ரூபாயில் இருந்து, 250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.