இன்று (18) மின் துண்டிப்பு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், ஜூன் 15 முதல் 18ஆம் திகதி வரை 2 1⁄4 மணி நேர மின் துண்டிப்பும் ஜூன் 19ஆம் திகதி 1 மணி நேர மின் துண்டிப்பும் அமுல்படுத்தப்படவுள்ளது.
நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஜூன் 18 : 2 1⁄4 மணித்தியாலங்கள்
KL | U :
– மு.ப. 8.30 – மு.ப. 10.45 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்
ABCDEFGHIJ | PQRSTVW :
– பி.ப. 3.00 – பி.ப. 9.45 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்
CC :
– மு.ப. 6.00 – மு.ப. 8.15 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்
ஜூன் 19: 1 மணித்தியாலம்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
– பி.ப. 5.30 – பி.ப. 9.30 வரை 1 மணித்தியாலம்
CC :
– மு.ப. 6.00 – மு.ப. 7.00 வரை 1 மணித்தியாலம்
மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்துண்டிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.