சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சினோபெக் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஜின்ஷான் மாவட்டத்தில் உள்ள எத்திலின் கிளைக்கால் ஆலையில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
ஜின்ஷான் மற்றும் Fengxian பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.