சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, முக்கூர் சுப்பிரமணியன் சந்திப்பு

சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, முக்கூர் சுப்பிரமணியன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு ஏரளமான தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில் பழனிசாமி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.