சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக 6 மூத்த வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக 6 மூத்த வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், எம்.கே.கபீர், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.