உக்ரைன் படை ரஷ்யாவின் ராக்கெட் டிப்போவை அழித்த அதிரவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 115-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.
ரஷ்யாவுக்கு அடிபணியாமல் உக்ரைனும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் முக்கியமான ஆயுதங்களை உக்ரைன் அழித்துள்ளது.
🇺🇦💥 🇷🇺Ukraine attacks TOS-1 TZM-T cargo truck, Russian thermobaric rocket depot. Russia finally drowned in its own blood Ukraine💥💥#StandUpForUkraine #StopRussia #UkraineRussiaWar pic.twitter.com/v2oZDZIZz9
— Eng yanyong (@EngYanyong) June 16, 2022
அதன்படி உக்ரைன் TOS-1 TZM-T சரக்கு டிரக்கை தாக்கியுள்ளது.
மேலும் ரஷ்ய தெர்மோபரிக் ராக்கெட் டிப்போ முழுவதுமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
தெர்மோபரிக் ராக்கெட் டிப்போ தாக்கப்பட்ட பின்னர் தீப்பிடித்து எரிந்தது, இதன் காரணமாக அந்த பகுதி முழுவதுமாக புகைமண்டலமாக காட்சியளித்தது.
இதை பார்த்த பலரும் இறுதியாக ரஷ்யா தனது சொந்த இரத்தத்திலேயே மூழ்கியது என பதிவிட்டுள்ளனர்.