லண்டன்:அமெரிக்க அரசின் ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த, பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே, 50. பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான இவர், ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் வாயிலாக உலகின் பல்வேறு நாட்டு அரசுகளின் ஊழல்களை வெளியிட்டார். இதில், அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாக அசாஞ்சே மீது வழக்கு தொடுக்கப்பட்டு, 2019ல் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த, பிரிட்டனின் உள்துறை செயலர் பிரீத்தி படேல் நேற்று அனுமதி அளித்தார்.
லண்டன்:அமெரிக்க அரசின் ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த, பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.